கெராத்தாப்பி தானா மெலா யுவிற்கு சொந்தமான இரயில் வண்டியை மேன்மை தங்கிய சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டார் நேற்று காலை ஜொகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்கு ஓட்டிச் சென்றார்.காலை 9.27 மணிக்கு ஜே.பி. செண்ட்ரல் எனப் படும் ஜொகூர்பாரு செண்ட்ரல் நிலை யத்திலிருந்து ஆறு வண்டி பெட்டிகளுடன் இரயில் வண்டியை அவர் ஓட்டிச் சென்றார். முன்னதாக காலை 9.00 மணிக்கு இரயில் நிலையம் வந்தடைந்த அவர் சரியாக 9.24 மணிக்கு இரயில் வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் சுல்தான் இப் ராஹிம் இஸ்கண் டார் அமர்ந்தார்.இரயில் வண்டி புறப்படும் முன்னர் மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ அஸ்மி ரொஹானி ஜொகூர்பாரு மாநகர மன்ற டத்தோ பண்டார் எ.ரஹிம் நிண் மற்றும் ஜொகூர் பாரு மாவட்ட இலாகா அதிகாரி முகமட் புவாட் ரட்சுவான் ஆகியோரும் அங்கு காணப்பட்டனர். கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டார் இரயிலை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றார்.இதனிடையே குளு வாங்கில் இரயில் வண்டியை நிறுத்திய சுல்தான் அருகிலுள்ள மக்களிடம் சிறிது நேரம் அளவலாவினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்