பலப் பிரச்சினைகளைத் தாண்டி மார்ச் 30ஆம் தேதியில் மலேசியா முழுவதும் திரையிடப்படவிருந்த ‘பியூட்டி ஆண்ட் தி பீஸ்ட்’ திரைப்படத்திற்கு மேலும் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மலேசியாவில் திரையிடாமல், ஒட்டுமொத்தமாக தடை செய்யவேண்டும் என்று 3 அரசு சார்பற்ற இயக்கங்கள் நேற்று போலீஸ் புகார் செய்துள்ளன. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஓரினச் சேர்க்கை காட்சி, மலேசிய மக்களுக்கு பாதகத்தை விளைவிக்கும். அந்தக் காட்சியினால் நம் நாட்டிற்கோ மக்களுக்கோ எந்தவொரு நன்மையும் இல்லை. அதனால் இந்தப் படத்தை இங்கு திரையிடாமல் முழுவதுமாக தடை செய்வதில் யாருக்கும் நஷ்டமில்லை என்று புகார் அளித்த மர்தாபாட் ஜாலினான் முஹிப்பா அமைப்பின் தலைவர் அப்துல் ரானி குலுப் கூறினார். உள்துறை அமைச்சு தக்க நடவடிக்கையாக இந் தப் படத்தை ஒட்டு மொத்தமாகத் தடை செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்