வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் தடம் புரண்ட சம்பவத்தில் காரோட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.இச்சம்பவம் நேற்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் இருந்து கோலாலம்பூர் அனைத் துலக வாணிப மையத்திற்கு செல்லும் சாலையில் நிகழ்ந்தது.பொதுமக்களிடம் இருந்த தகவல் கிடைத்ததுடன் செந்தூல் தீயணைப்புப் படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்துக்குள்ளான காரில் இருந்து ஓட்டுநர் சொந்தமாக வெளியே வந்ததால் காரை வெட்ட வேண்டிய நிலை ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இச்சம்பவத்தால் நாடாளுமன் றத்திற்கு செல்லும் இரு வழி சாலைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்