படிக்கட்டு கம்பியின் இடுக்கில் சிறுவனின் தலை சிக்கியதால் அச்சிறுவன் சுமார் அரைமணி நேரமாக வலியால் துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6.25 மணியளவில் தாமான் பெர்ச்சாம் இடாமானிலுள்ள வீடொன்றில் நிகழ்ந்தது.இச்சம்பவத்தில் சோங் ஜின் ஹி சிறுவனின் தலை படிக்கட்டின் கம்பியில் சிக்கிக் கொண்டது. இச்சம்பவம் தொடர்பில் மாலை 6.30 மணியளவில் தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்ததாக ஈப்போ மாவட்ட தீயணைப்புப் படை யின் தலைவர் பி.சுமசுவம் தெரிவித்தார். சிறுவனின் தலையை மெதுவாக அதிகாரிகள் இடுக்கிலிருந்து வெளியே இழுத்தனர். சுமார் 2 நிமிடத்தில் சிறு வனின் தலை வெளியே எடுக்கப்பட்டது.இச்சம்பவத்தில் சிறுவனுக்கு எந்தவிதக் காயங்களும் ஏற்படவில்லை என அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்