டாயிஸ் தீவிரவாதிகள் என நம்பப்படும் 234 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. மேலும் 95 மலேசியர்கள் சிரியா விலுள்ள டாயிஸ் தீவிரவாதக் கும்பலுடன் தொடர்பு கொண்டுள்ளதையும் உள்துறை அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாகவும் அது கூறியது. அவர்களில் 30 பேர் உயிரிந்துள் ளனர். மேலும் எண்மர் மலேசியா வந்தபோது கைது செய்யப்பட் டனர் என்று உள்துறை அமைச்சு தானா மேரா உறுப்பினர் (தே.மு.) டத்தோ இக்மால் ஹிஷாம் அப்துல் அஸிஸின் கேள்விக்குப் பதிலளித்தது.2015ஆம் ஆண்டு தீவிரவாத துடைத்தொழிப்பு சட்டம், 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கை பாதுகாப்பு குற்றச்செயல் சட்டம், 1959ஆம் ஆண்டு குற்றச்செயல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து நுழைவாயில்களிலும் உள்துறை அமைச்சு பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதேவேளையில், போலீஸ் படை, தொடர்பு, பல்லூடக ஆணையம் ஆகியவற்றின் ஒத்து ழைப்போடு சமூக வலைத் தளங்களை கண்காணித்து வருகிறது என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்