வெ.805,000 மதிப்பிலான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் ஏமாற்றிய இரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய தாக்காஃ பூல் காப் புறுதி நிறுவனத்தின் குவாந்தான் பகுதி நிர்வாகி ஐடி சுக்ரி யாஹ்யாவிற்கு (43) இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற த்தில் 4 ஆண்டு சிறைத் தண் டனையும் 7 பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளன. முகமட் ஷாஃபி எங்கா (46) மற்றும் நோர் அஜைமி அப்துல் வாஹாப் (47) தம்பதியர் கடந்த ஜனவரி 22ஆம் தேதி ஜாலான் குவாந்தான் -ஜொகூர் பாருவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியாகி உள்ளனர். தாக்காஃபூல் மலேசிய காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றி மரணமடைந்தவர்களுக்கு உரிய காப்புறுதி இழப் பீட்டுத் தொகையான வெ.805,000ஐ தன்னுடைய டிஎம் அசெட் மேனஜ்மென்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். இந்தக் குற்றத்தை ஒப்புக் கொண்ட அவருக்கு மேற்கண்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்