கேங் 24 குண்டர் கும்பலைச் சேர்ந்த டத்தோஸ்ரீ பட்டம் கொண்ட நபர் உட்பட 22 பேரின் வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கு பினாங்கு செஷன்ஸ் நீதிமன் றத்தில் இருந்தது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு இலாகாவும் பினாங்கு குற்ற ஆய்வுப் பிரிவும் இணைந்து நடத்திய ஓப்ஸ் சந்தாஸ் முத்தி யாரா நடவடிக்கையில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் கும்பலின் தலைவன் என நம்பப் படும் வர்த்தகர் டத்தோஸ்ரீ எங் சியான் சியா (வயது 55) என்பவ ரும் ஒருவர். இவர்கள் அனை வரும் சொஸ்மா எனும் 2012ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்ற சட்டத்தின் கீழ் தடுத்து வைக் கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பினாங்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லான் ஹமீட் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்