நேற்று காலை சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அருகில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத் தில் இருவர் காயம் அடைந்த வேளையில் ஒரு வாகனம் தீப்பற்றியது. அந்த விபத்து குறித்து காலை 11.03 மணிக்கு தகவல் பெற்றதாக தெரிவித்த தீயணைப்பு, மீட்புத் துறையின் நட வடிக்கை அதிகாரி ஷாருல் நிசாம் பின் இஸ்னின் தெப்ராவ், ஜொகூர் ஜெயா தீயணைப்பு நிலை யங்களிலிருந்து 13 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு மைவி வாகனத்தில் பற்றிய தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். அவ்விபத்தில் மைவி வாகனம் இந்தியருக்கு சொந்தமான அல்சா வாகனம், டொயோட்டா எஸ்டிமா வாகனம் ஆகியவை சம்பந்தப்பட்டிருந்ததாக தெரிவித்த அவர் மைவி வாகனத்தின் ஓட்டுநர் சோங் சீ வீ யின் மனைவி டொயோட்டா எஸ்டிமா வாகனத்தின் ஓட்டுநர் ஹு செங் பாங் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். மற்ற இருவர் காயங்களின்றி தப்பினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்