பெட்டாலிங் ஜெயாவிலுள்ள குழந்தை பராமரிப்பாளர் இல்லத்தில் துன்புறுத்தப்பட்டதாக நம்பப்படும் சம் பவத்தையடுத்து இரண்டு வயது பெண் குழந்தை கடந்த செவ்வாயன்று மரணமடைந்தது. மரணமுற்ற குழந்தையின் தாய் வேலைக்குப் புறப்படு வதற்கு முன் தன் குழந்தையை அன்று பிற்பகல் 1 மணிக்கு அப்பராமரிப்பாளரிடம் விட்டுச் சென்றுள்ளார். ஒரு மணி நேரம் கழித்த பின் அக்குழந் தைக்கு உடல்நலமில்லை எனத் தகவல் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட தாய் அப்ப ராமரிப்பாளர் இல்லம் சென்ற போது குழந்தை சுய நினை வின்றி இருந்துள்ளது. மலாயா பல்கலைக் கழக மருத்துவ மையத்திற்கு விரை ந்த நிலையில் அக்குழந்தை அன்று மாலை 5.40க்கு மரண முற்ற தாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. மரணமுற்ற குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பது தொடக்கப் புலனாய்வில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புலனாய்வைத் தொடக்கியுள்ளது.புலனாய்வுக்கு உதவும் வகையில் ஒரு மாதையும் இரு ஆடவர்களை யும் போலீஸ் கைது செய்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்