மூன்று வயது மகனை கொலை செய்த குற்றத்திற்காக தந்தைக்கும் அவரின் பெண் நண்பருக்கும் நேற்று இங்குள்ள உயர்நீதிமன்றத்தில் சாகும் வரை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட அந்த ஆடவர் அச்சிறுவனின் தந்தையான முகமட் இம்ரான் முகமட் ரம்லி (வயது 34), அவரின் பெண் நண்பர் நோர் ஹிடாயா மாமிட் (வயது 30) ஆகிய இருவ ரும் கடந்த 16.12.2013ஆம் தேதிமுதல் 19.12.2013 ஆம் தேதிவரை எண். ஏ2-22, ஸ்ரீ புத்ரா அப்பார்ட் மெண்ட், ஜாலான் மெரான்தி-7, கூலாய் எனும் வீட் டில் மகனை கொலை செய்ததாக குற்றவியல் பிரிவு 302 இன் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான டிபிபி நோர் ஈப்பா சரிலா அப்துல் ரஹ்மான், சந் தேகத்திற்கு இடமின்றி, கொலை செய்ததற்கான ஆதார த்தை நீதிமன்றத்தில் நிரூபித் ததைத் தொடர்ந்து கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட முகமட் இம்ரான் முகமட் ரம்லி மற்றும் நோர்ஹிடாயா மமிட் ஆகியோ ருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லோவ்ரன்ஸ் செக்யுரா, சாகும்வரை தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்