காலணியை திருடிய தம்பியை சக நண்பர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கி மரணம் விளைவித்த குற்றத் திற்காக மரணமடைந்த நபரின் அண்ணனை தம்பின் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். அதிகாலை 2.00 மணியளவில் பழைய துணிகள் விற்கும் கடையின் வெளியே அந்த ஆடவர் தாக்கப்ப ட்டதாகவும் பிறகு 4.40 மணிக்கு சாலையோரத்தில் மூச்சுப் பேச்சுயின்றி கிடந்த தன் தம்பியை தம்பின் மருத்துவ மனையில் தன் சேர்த் ததாக அந்நபர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்துள்ளார். கடையில் வேலை செய்த இதர பணியாளர் கள் தாக்கியதால் அவர் மரணமடைந்திருக்கக் கூடும் என கூறப் பட் டாலும் சாகும்வரை அவரை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக 32 முதல் 34 வயதுடைய அந்த நான்கு பேரும் செக்க்ஷன் 302 சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்