கார் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மாது சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். இக்காரில் பயணித்த மற்றொரு பெண் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இவ்விபத்து நேற்று காலை 9.30 மணியளவில் ஈப்போ ஜெலப்பாங் சாலையில் நிகழ்ந் தது என்று ஈப்போ தீயணைப்பு மீட்புப் படை அதிகாரி சய்பூல் பஹாரி இங்கு கூறினார். இவ்விபத்தில் 46 வயது மதிக்கத்தக்க மாது உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. இவர் ஓட்டிச் சென்ற வீவா ரக கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது என்று கூறினார். விபத்துக்குள்ளான காரில் சிக்கியிருந்த மாதை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் என்று கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்