img
img

பல்மருத்துவ அறுவை சிகிச்சை கல்வி திட்டம்!
செவ்வாய் 14 மார்ச் 2017 10:52:39

img

படைத்துள்ளது என்று அப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நிர்வாகத் தலைவருமான பேரா சிரியர் டான்ஸ்ரீ டாக்டர் ஹாஜி முகமட் ஹனிபா நேற்று கூறி னார்.சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மாஹ்சா பல்கலைக்கழ கத்தில் பல்மருத்துவ அறுவை சிகிச்சை கல்வி திட்டம் தொடங்கப்பட்டது.இக்கல்வி திட் டத்தை தொடங் கியது முதல் அதி கமான மாணவர் கள் இத்துறையை தேர்வு செய்து படித்தனர். அவ்வகையில் பல்மருத்துவ அறுவை சிகிச்சை துறை யில் ஆயி ரக்கணக்கான பட்டதாரிகளை மாஹ்சா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. அவர்கள் அனைவரும் இன்று இத்துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர். இது மாஹ்சா பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங் கீகாரமா கும். இனி வரும் காலங்களில் அதி கமான பட்டதாரி மாணவர்களை பல்மருத்துவ அறுவை சிகிச்சை துறையில் உருவாக்க வேண்டும் என்பது மாஹ்சா பல்கலைக்கழ கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று அவர் கூறினார். மாஹ்சா பல்கலைக்கழகத்தின் பல்மருத்துவ அறுவை சிகிச்சை கல்வி திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவை யொட்டி சிறப்பு கண்காட்சி யுடன் கூடிய மாநாடு ஒன்று மார்ச் 10ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை சௌஜானா புத்ராவில் நடைபெற்றது. பல்மருத்துவம் துறையைச் சேர்ந்த பல கண்காட்சிகள் இங்கு நடத்தப்பட்டன. இது மாணவர்களுக்கு மிகப் பெரிய பயனை அளித்தது. அதே வேளையில் ஆசிய வட்டாரத்தைச் சேர்ந்த 8 முன் னணி பல்மருத்துவ நிபுணர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த 8 நிபுணர் களின் உரை மாஹ்சா பல்கலைக்கழகத்தில் பல்மருத்துவத் துறையில் பயின்று வரும் மாணவர் களுக்கு மிகவும் பயனாக அமைந்துள்ளது. அதே வேளை யில் மாண வர்கள் தங்களின் ஆற்றலையும், திறமையையும் வளர்த்துக் கொள்ள இம்மாநாடு கண்காட் சியும் சிறந்த தளமாக அமைந் தது என்று டான்ஸ்ரீ ஹனிபா கூறினார்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img