ஜேர்மனியில் எந்த நேரத்திலும் தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.பாதுகாப்பிற்கான மத்திய உளவுத்துறை அலுவலக தலைவர் Hans-Georg Maassen விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஜேர்மனியின் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். 2013லிருந்து ஜேர்மனிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வருகிறோம், அது அப்படியேதான் இன்னும் தொடர்கிறது.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்பான தொலைபேசி உரையாடலையும் சேகரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.ஜேர்மனி உளவுத்துறை தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படித்தியுள்ளது. அதற்கு 2016 காலகட்டத்தில் நிறைவேற்ப்பட்ட நடவடிக்கைகளே சாட்சியாகும். கடந்த வருடம் டிசம்பரில் டிரக் லொறி மூலம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பின் ஜேர்மனியில் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்