அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இரட்டைக் குழந்தைகளில் இரண்டாவது பிறக்கும் குழந்தையே முதலில் கருவில் உருவானதாகும். பொதுவாக இரட்டைக் குழந்தைகள் ஒரே நாளில் அடுத்தடுத்த அல்லது இரண்டு மூன்று நிமிட இடைவெளிகளில் தாயின் வயிற்றில் இருந்து பிரசவிக்கப்படுகிறார்கள். ஆனால் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு ஆண்டுகளில் ஏன் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டைக்குழந்தைகளை கேள்விப்பட்டிருப்போமா? அவ்வாறு நிகழ்ந்த சம்பவம் ஒன்று குறித்து பார்ப்போம்.
ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவே கில்லியமிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. டிசம்பர் 31ம் தேதி இரவு 11 மணி 37ஆவது நிமிடத்தில் முதல் குழந்தை பிறந்தது. இதையடுத்து புத்தாண்டு தினமான ஜனவரி 1 (2020) அன்று நள்ளிரவு 12 மணி 7ஆவது நிமிடத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது.
அதாவது முதல் குழந்தை ஒரு தசாப்தத்திலும் (1 ஜனவரி 2010- 31 டிசம்பர் 2019) அடுத்த குழந்தை வேறோரு தசாப்தத்திலும் (1 ஜனவரி 2020- 31 டிசம்பர் 2029) பிறந்தன. இரு குழந்தைகளும் நலமாக உள்ளன, ஜோஸ்லின், ஜாக்சன் என பெயரிட்டுள்ளோம் என அக்குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்