அரசுமுறை பயணமாக இந்தோனேசியா செல்லும் சவுதி அரசர் தன்னுடன் 459 டன் பயண பொருட்களையும், 1500 பேர் கொண்ட அமைச்சர் குழுவினரோடு தங்கத்தாலான நகரும் படிக் கட்டைக் க்கொண்ட்ட விமானத்தில் சென்றுள்ளார். இந்தோனேசியாவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் சவுதி அரசர் ஒருவர் அரசுமுறை பயணமாக செல்வது இதுவே முதல் முறையாகும். இந்தோனேசியாவில் 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் 6 நாட்கள் அங் குள்ள பாலி தீவில் ஓய்வு எடுக்கிறார். சவுதி அரசர் பயன்பாட்டுக்கென 2 சொகுசு ரக கார்களையும் கொண்டு சென்றுள்ளார். சவுதி அரசரின் இந்த 3 நாள் அரசுமுறை பயணத்தில் 25 பில்லியன் அளவுக்கு முதலீட்டை இந்தோனேசிய அரசு எதிர்பார்ப்பதாக கூறப் படுகிறது. சவுதி அரசர் தங்கியுள்ள ஹொட்டலுக்கு 10,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மட்டுமின்றி உணவு தயாரிக்கும் பொருட்டு 150 சமையல் கலைஞர்களை ஈடுபடுத்தியுள்ளனர். இந்தோனேசியா சுற்றுப் பயணத்தை முடித்த பின்னர் சவுதி அரசர் சல்மான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்