அர்ஜென்டினாவில் சிலி நாட்டின் எல்லையில் மென்டோஷா மாகாணம் உள்ளது. அங்குள்ள அகான் காகுவா மலைப்பகுதி சுற்றுலா தலமாகும்.இங்கு பயணம் செய்த சுற்றுலா பஸ் ஒரு வளைவில் திரும்பிய போது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. அதில் 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சைளிக்கப்படுகிறது. இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள். பலியானவர்களில் பெரும் பாலானவர்கள் அர்ஜென்டினாவை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் சிலி, கொலம்பியா மற்றும் ஹைதியில் இருந்து வந்து குடியேறியவர்கள் ஆவர். விபத்துக்கு அபாயகரமான வளைவே காரணம் என போலீசார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்