அமெரிக்காவில் பேரழிவு ஏற்படும் அபாயம் காரணமாக எச்சரிக்கை நடவடிக்கையாக 1,30,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.வடக்கு கலிபோர்னியா பகுதியிலிருந்தே மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்காவின் உயரமான Oroville அணை கனமழை காரணமாக முழுவதும் நிரம்பி தண்ணீர் வழிந்து வருகிறது.பலவீனமான அணை எந்த நேரத்தில் சரியக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியல் உள்ள 1,30,000 மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.மேலும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அணை நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 50 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக Oroville அணையில் இத்தகைய அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்