திங்கள் 09, டிசம்பர் 2019  
img
img

சிறுவனை கற்பழித்த இளம்பெண்!
வெள்ளி 10 பிப்ரவரி 2017 13:05:23

img

அமெரிக்காவில் நான்கு வயது சிறுவனை பாலியல் தொல்லை செய்து அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றிய இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் Cincinnati நகரை சேர்ந்தவர் India Kirksey (20). இவர் 4 வயதான ஒரு சிறுவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.பின்னர் அவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்துள்ளார், இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த காட்சி வேகமாக பரவியதையொட்டி இந்த விடயம் பொலிசாருக்கும் தெரியவந்தது.இதையடுத்து Kirkseyஐ பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவருக்கு $350,000 என்ற மிகப்பெரிய பணம் பெயில் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து Kirksey குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், Kirkseyக்கு மனரீதியான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இது போன்ற செயலில் அவர் இதுவரை ஈடுப்பட்டதில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img