அபுஜா,
நைஜீரியா நாட்டின் அதிபர் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற முஹமது புஹாரி தொடர்ந்து இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றார்.ஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நைஜீரிய நாட்டின் நாடாளுமன்றத்தின் 360 கீழ் சபை, 109 மேல் சபை உறுப்பினர்கள் பதவிக்கும் அதிபர் பதவிக்கும் சேர்த்து கடந்த மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் அந்நாட்டின் வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிபர் பதவிக்கு மட்டும் 73 பேர் போட்டியிட்டனர்.வாக்குகள் எண்ண ப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் ஒன்றரை கோடி (56 சதவீதம்) வாக்குகளை பெற்று தற்போதைய அதிபர் முஹமது புஹாரி (76) மீண்டும் வெற்றி பெற்றார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்