கராச்சி,
பாகிஸ்தானில் மத அவமதிப்பு செய்த புகாரில் சிக்கிய இந்து மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் உள்ள புலாடியான் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இந்து மதத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை மருத்துவராக இருக்கிறார். இவர் மத அவமதிப்பு செய்வதாக புகார் செய்யப்பட்டது.
அப்பகுதியைச் சேர்ந்த தலைமை மதகுரு மௌலவி இசாக் நோக்ரி கொடுத்த புகாரின் பேரில் டாக்டர் ரமேஷ்குமார் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே டாக்டர் ரமேஷ்குமாருக்கு எதிராக புலாடியான் நகரில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் இந்துக்களின் கடைகளை தீ வைத்து எரித்தனர். டயர்களும் கொளுத்தப்பட்டன.அதைத்தொடர்ந்து டாக்டர் ரமேஷ்குமார் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்