கொழும்பு,
கொழும்பு-நாரஹேன்பிட்டிய பகுதியில் ராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய சோதனையில் சந்தேக நபர்கள் 23 பேர் கைது செய்ய ப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் 15 கிலோ வெடிமருந்துகள், ஆறு கத்திகள், ராணுவ தொப்பிகள், 14 துப்பாக்கி ரவைகள், 29 தொலைப் பேசிகள், தொலைத் தொடர்பு கருவிகள் உட்பட போதைப் பொருட்களும் பறி முதல் செய்யப்பட்டன. இந்த கைது நடவைக்கையின் வழி தீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்