வாஷிங்டன்,
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக் கூட்டணி, சாதனை வெற்றி பெற்றுள்ளது. இதையொட்டி அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இதை வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது டிரம்ப் தெரிவித்தார். இது மட்டுமின்றி, இந்திய மக்களுக்கு மோடி மிகப்பெரிய மனிதர்; மிகப்பெரிய தலைவர் என டுவிட்டரில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.5.2019
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்