லண்டன்,
பிரிட்டன் நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ராணி எலிசபெத் போர்க் கப்பல் ஒன்று நிறுவப்பட்டது. இந்த போர்க் கப்பல் 40 விமானங்களை தாங்கக் கூடியதாகும். இந்த போர் கப்பலின் தளபதி நிக் கூக் பிரிஸ்ட் (50) ஆவார். 1990ம் ஆண்டு முதல் கடற்படையில் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது விடுமுறை நாட்களில் அரசுக்கு சொந்தமான வாகனங்களில் உல்லாசமாக சுற்றி திரிந்து வந்துள்ளார். இதையறிந்த கடற்படை தலைமை அதி காரிகள், அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி நிக்கினை தற்காலிக நீக்கம் செய்துள்ளனர்.இது குறித்து ராயல் கடற்படையின் அதிகாரி கூறு கையில், ‘கடற்படை நிர்வாகம் எடுத்த இந்த முடிவு குறித்து நாங்கள் கருத்துரைக்க முடியாது. நிக், வேறு புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்’ என கூறினார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்