காபுல்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி, குன்டுஸ், உருக்ஸான், லோகர் மாகாணங்களில் விமானப்படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 42 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்க ளின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைக ளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 24 மணிநேரமாக ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகர், கஸ்னி, குன்டுஸ் மாகாணங்க ளில் விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் 42 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்