சிட்னி,
ஆஸ்திரேலிய பணத்தில் எழுத்து பிழை ஏற்பட்டதன் காரணமாக அந்நாட்டு ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில், முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் எடித் கோவானை சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய 50 டாலர் நோட்டுகளை அந்நாட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இந்த டாலர் நோட்டில் கோவானின் உருவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரையின் வரிகள் ஆங்கிலத்தில் இடம்பெ ற்றுள்ளன. அதில் ரெஸ்பான்ஸிபிலிட்டி என்ற வார்த்தை தவறுதலாக ரெஸ்பான்ஸிபில்டி என்று அச்சிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 46 கோடி, 50 டாலர் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளன. நோட்டு அச்சிடப்பட்டு பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் அதில் உள்ள பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்