வியாழன் 12, டிசம்பர் 2019  
img
img

தூக்கத்தில் இருந்த காதலியிடம் பாலியல் பலாத்காரம்
சனி 11 மே 2019 17:54:47

img

நியூகேசில், 

இங்கிலாந்தில் தூக்கத்தில் இருந்தபொழுது பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை நூதன முறையில் காதலி போலீசில் சிக்க வைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் நியூகேசில் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஜேட் பெய்லி ரீக்ஸ் (வயது 21).  இவரின் அண்டை வீட்டில் வசித்து வந்தவர் டேவிஸ் பேட்டன் (வயது 23) பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார்.  இவர்கள் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட ஜேட் தனது வீட்டில் உள்ள அறையொன்றில் படுத்து தூங்கியுள்ளார். அங்கு வந்த பேட்டன் அவரின் அனுமதியின்றி ஜேட்டை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதன்பின் பேட்டனிடம் பேசியதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது ஜேடுக்கு தெரிய வந்தது. 

ஆனால் இதனை போலீசாரிடம் புகாராக தெரிவிக்க ஜேடுக்கு சான்றுகள் இல்லை.  அவற்றை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜேட் தனது மொபைல் போனை பேட்டனின் காரின் பின்னால் வைத்து விட்டு, அவரிடம் இவ்விவகாரம் பற்றி பேசியுள்ளார்.  இதில் அனைத்து உண்மைகளையும் பேட்டன் கூறி யுள்ளார்.  அதனை ஜேட் ரகசிய பதிவு செய்து கொண்டார். இந்த சான்றினை நியூகேசில் கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவித்து ஜேட் வழக்கு தொடர்ந்து ள்ளார்.  விசாரணையில் பேட்டன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img