வியாழன் 12, டிசம்பர் 2019  
img
img

126 மணிநேரம் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் சாதனை புரிந்த 18 வயது பெண். 
திங்கள் 06 மே 2019 15:24:33

img

காத்மாண்டு, 

தனிநபராக அதிக நேரத்துக்கு இடைவிடாமல் நடனம் ஆடிய பெண் என்ற உலக சாதனையை இந்தியாவை சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர் கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்படுத்தியிருந்தார். அவரது கின்னஸ் சாதனையை நேபாளம் நாட்டைச் சேர்ந்த பன்டனா நேபாள் (18) என்ற பெண் முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

கலாமண்டலம் ஹேமலதாவின் முந்தைய சாதனை 123 மணி நேரம் 15 நிமிடங்களாக இருந்த நிலையில் பண்டனா நேப்பாள் தொடர்ந்து தனியாக 126 மணிநேரம் நடனமாடி புதிய சாதனையை உருவாக்கியுள்ளார். இதற்கான அங்கீகார பத்திரத்தை கின்னஸ் பிரதிநிதிகள் நேற்று அவரிடம் ஒப்படைத்தனர். பண்டனா நேப்பாள்-ஐ தனது இல்லத்துக்கு வரவழைத்த நேப்பாளப் பிரதமர் ஷர்மா ஒலி அவருக்கு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img