டாக்கா,
வங்காளதேசத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் சோதனை மேற்கொண்டபோது இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர்.
டாக்காவிற்கு வெளியே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கல் தொடர்பாக தகவல் கிடைத்ததும், அந்நாட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவு படை அங்கு சோதனை மேற்கொண்டது. அப்போது வீடு ஒன்றை சுற்றி வளைத்தது. பயங்கரவாதிகள் சுதாரித்துக்கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். பாது காப்பு படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர். அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இருதரப்புக்கிடையேயான சண்டையை பயங்கர வாதிகளால் சமாளிக்க முடியவில்லை.
இறுதியில் பயங்கரவாதிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர் என சிறப்பு படைப்பிரிவு அதிகாரி பெனாஸிர் அகமது கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்