கொழும்பு,
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்ததையடுத்து, இலங்கை செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க மக்களை அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டு ள்ளது. இது பற்றி, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: இலங்கையில், பயங்கரவாத தாக்குதல் அபாயம், தொடர்ந்து நீடிக்கிறது.
அந்நாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள், ரயில், விமான நிலையங்கள், மார்க்கெட்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், வழிபாட்டு தலங்கள் உட்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதால் இலங்கை செல்வதை, அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்