img
img

4ஆவது நாளே விவகாரத்து கோரிய நடிகர்  
சனி 27 ஏப்ரல் 2019 16:31:20

img

நியூயார்க், 

ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் திருமணமான நான்கே நாளில் விவாகரத்து கோரியுள்ளார். 

பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜூக்கும் -ஒப்பனை கலைஞர் எரிகா கோய்கேவுக்கும் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி திருமணம் நடை பெற்றது. 55 வயதான நிக்கோலஸ்  கேஜூக்கு இது நான்காவது திருமணம் ஆகும். நான்காவது திருமணம் நான்கே நாட்களில் முடிவுற்றது. 

திருமணமான சிலமணி நேரத்தில் லாஸ்வேகாஸில் உள்ள ஹோட்டலொன்றில், புதுமணத்தம்பதிகள் சண்டை போட்டுக்கொண்டதை பலர் பார்த்துள்ள னர். கேஜூம்- எரிகாவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காதலிப்பதாகக் கூறப்பட்டது. நிக்கோலஸ் கேஜை காதலித்ததால் தன்னுடைய கெரியர் பாதிக்கப்பட்டதாக எரிகா தெரிவித்துள்ளார். மேலும் நிக்கோலஸ் கேஜ் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளால் தனது பெயர் கெட்டு விட்டதாக எரிகா குமுறுகிறார்.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img