பெய்ஜிங்,
சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாநிலத்தில் அலுமினியம் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. கோங்யி நகர் அருகே சரக்கு ரயில் வந்தபோது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் மாயமாகினர்.
தகவலறிந்து அங்கு வந்த ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.சரக்கு ரயில் தடம் புரண்டதால அந்த வழியாக செல்லும் ரயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதையடுத்து அந்த வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்