உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் குடிமக்கள் பெரிதும் விரும்புவது தங்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும் மற்றும் தங்களது நாட்டை ஆள சிறந்த ஆட்சியாளன் வேண்டும் என்பது தான். ஆனால், இன்றைய நவீன காலத்தில் கூட சில நாடுகளின் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் போராடி வருகின்றனர். இதுபோன்ற நாடுகளை பற்றி சிந்திக்க தொடங்கினால் நமது எண்ணத்தில் உதிக்கும் முதல் நாடு வட கொரியா தான். கொரியா என்ற நாடு தென் கொரியா மற்றும் வட கொரியா என பிரிந்த நாள் முதல் இரு நாடுகளும் எலியும் பூனையுமாக மல்யுத்தம் நடத்தி வருகின்றன.ஆனால், வட கொரியா நாட்டு குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை பார்த்தால் நமது நாட்டில் நாம் வாழும் இந்த வாழ்க்கை ஆயிரம் மடங்கு சிறந்தது என்றால் அது மிகையாகாது. அப்படி என்ன தான் வட கொரியாவில் நடக்கிறது? இதோ விரிவாக பார்ப்போம் !
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்