பெய்ஜிங்,
சீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை, 3,800 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள காட்டில் திடீரென காட்டுத்தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இந்த பணியில் 100 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பல மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 12 மணி நேரத்தினை கடந்தும் வீரர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 3.4.2019
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்