img
img

புலிகளின் உறுப்பினர்களை வெளிநாடுகள் திருப்பி அனுப்ப முடியாது....
திங்கள் 24 அக்டோபர் 2016 12:42:46

img

சர்வதேச அளவில் இலங்கை அரசின் தன்மைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தொடரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தமிழீழம் பயணித்துக்கொண்டிக்கின்றது, ஐ.நா சபை தமிழர் தரப்பை ஏமாற்றி விடுமா? தமிழர் அநீதிக்கான நீதி தவிர்க்கப்பட்டு விடுமா? போன்ற பல கேள்விகளுக்கு லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் பதிலளித்துள்ளார். மேலும், “தமிழ்” ஒரு தேசிய இனம், ஆனால் சுயநிர்ணயத்தை உச்சரிப்பது பிழை என இலங்கையின் ஆறாம் திருத்தச்சட்டம் கூறுகின்றது. இதற்கு ஏதாவது சட்ட அணுகுதல் எடுக்கப்பட்டுள்ளதா? தற்போது புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசுக்கு ஒரு சிம்மசொர்ப்பனமாக மாறி இருக்கின்றது. இதற்கான காரணம் என்ன? இவர்கள் வலுவிழந்து விட்டார்களா? போன்ற வினாக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திர குமார் விளக்கமளித்துள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img