கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ராப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் நிப்சி ஹூஸல். நிப்சி ஹூஸல் வெளியிட்ட விக்டரி லேப் என்ற ஆல்பம் இந்த ஆண்டுக்கான சிறந்த இசை ஆல்பமாக கிராமி விருதுக்கு பரிந்து ரைக்கப்பட்டு இருந்தது.
33-வயதான நிப்சி ஹூஸல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். துணிக்கடைக்கு வெளியே வழக்கம் போல், நின்று கொண்டிருந்த போது, நிப்சி ஹூஸல் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
பலமுறை அவரை நோக்கி சுடப்பட்டதில், நிப்சி ஹூசல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டின் போது மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். நிப்சி ஹூஸல் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்க திரைக் கலைஞர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்