டாக்கா,
வங்காளதேச தலைநகரில் எரியும் உயர்மாடிக் கட்டடத்திலிருந்து ஒருவர் கீழே குதித்துத் தப்பிக்க முயற்சி செய்கிறார். இவர் உயிர் பிழைத்தாரா என்பது தெரியவில்லை. இவரைப்போல மேலும் ஐவர் கீழே குதித்தனர். டாக்காவில் உள்ள பனானி பகுதியில் உள்ள எஃப்.ஆர் எனும் கட்டடத்தில் நேற்று முன் தினம் பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19-ஐத் தொட்டு உள்ளது. எழுபதுக்கும் மேற் பட்டோர் காயம் அடைந்தனர். பலர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன் கிழமை அறி வித்த நிலையில், இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்