கொழும்பு,
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலையை இலங்கை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் சாஹிட் அகமட் ஹஸ்மத் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவைச் சந்தித்து, புல்வாமா தாக்குதல் பற்றிய நேரடி நிலவரம் தொடர்பாக விளக்கமளித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலையை இலங்கை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை மோசமடையக்கூடாது என்பதே இலங்கையின் நோக்கமாகும்.
இரண்டு நாடுகளும் அனைத்து பிரச்சினைகளையும் பேச்சு வார்த்தையின் வழி பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர போர் மூலமாக அல்ல. ஆகையால் சரியான முறையில் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என ரணில் இரு நாடுகளையும் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்