செவ்வாய் 22, அக்டோபர் 2019  
img
img

உலகின் இளம் செல்வந்தரான  அமெரிக்க மாடல் அழகி!
வெள்ளி 08 மார்ச் 2019 13:55:38

img

வாஷிங்டன், 

அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியும் தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்பஸ், 2019ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. 

இதில், அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியும் தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் (வயது 21) சுய சம்பாத்தியத்தில் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் தனது பெயரில் தொடங்கிய அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று லாபங்களை அள்ளிக்குவித்தது. 

தற்போது கெய்லி ஜென்னரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டாலர் என போர்பஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி கிம் கர்தாசியான் கெய்லி ஜென்னரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img