புதன் 23, அக்டோபர் 2019  
img
img

போராட்டத்திற்கு வலுச்சேர்க்க கிழக்கில் இருந்து மாணவர்கள்!
வெள்ளி 08 மார்ச் 2019 13:49:30

img

கொழும்பு,

இலங்கை அரசிற்கான கால நீட்டிப்பு வழங்கக்கூடாது என வலியுறுத்தி எதிர்வரும் 16ஆம் தேதி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு கிழக்கு பல்லைக்கழக மாணவ சமூகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

40ஆவது ஜெனிவா அமர்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்காக மாணவர்களாகிய நாம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் வடக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ஜெனிவா அமர்வில் இலங்கை அரசிற்கான கால நீட்டிப்பு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி  16ம் தேதியன்று யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவி ருக்கின்றோம்.

அதே போன்று வரும் 19ஆம் தேதியன்று மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்ட த்திற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மக்கள் அனைவரும் பங்களிக்குமாறும் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சாரப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் கோரியுள்ளார். யாழ்.ஊடக மையத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வழைப்பினை விடுத்துள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
img
பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை 

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது

மேலும்
img
அதிபரும் விசாரணைகளுக்காக அழைக்கப்படுவார் 

வரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு

மேலும்
img
இலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு

இந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்

மேலும்
img
இலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு  கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை!

- மருத்துவர் கைது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img