பெர்லின்,
ஜெர்மனியில் பாதாள சாக்கடை மூடியில் சிக்கி உயிருக்குப் போராடிய எலியை, பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஜெர்மனியின் ஹெஸ்சி மாகாணம் பென்ஷியம் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை ஒன்றின் மூடியில், எலி ஒன்று சிக்கிக் கொண்டு, வெளியேற முடியாமல் தவித்தது.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எலியைக் கண்டு பரிதாபம் அடைந்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் அதனைக் காப்பற்ற முயன்றார். ஆனால் அவரால் அது முடியவில்லை. எனவே அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் 9 பேர் பல மணி நேரம் போராடி எலியைப் பத்திரமாக மீட்டனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்