கொழும்பு,
மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாவிட்டால் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மாகாணசபைகள் தேவையில்லை என கருதினால் அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ரிவித்துள்ளார்.
எந்த தேர்தல் முதலில் இடம்பெற வேண்டும் என்பதில் விவாதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும். மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை நடத்த முடியும். எனவே வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதிக்கு முன் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாவிட்டால் தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் பதவியை விட்டு விலகப் போவதாகவும் அவர் மீண்டும் நினைவூட்டியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்