நாடாளுமன்றத்தில் இன்று 2017ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டு வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 6.45 பில்லியன் ரூபாவாகும். இது 645 கோடி ரூபாவுக்கும் அதிகமானதாகும். 2016 ஆம் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 2.3 பில்லியனாகும். இம்முறை அது மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2017ம் ஆண்டு தொடர்பில் எதிர்பார்க்கப்படும் அரசாங்க செலவு 1819.5 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. 2016ஆம் ஆண்டு அரசாங்க செலவு 1941.4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 21.9 பில்லியன் ரூபா குறைவென கூறப்படுகின்றது. இந்த தரவுகளுக்கு அமைய மஹிந்த ராஜபக்சவை விட மைத்திரிபால சிறிசேனவின் செலவீனங்கள் மிகவும் அதிகமானதாகும்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்