தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து மற்றொரு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 5.2 ஆக பதிவானது. இந்த இரு நிலநடுக்கங்களும் தீவுக்கு தெற்கே பிஜி மற்றும் டோங்கா ஆகிய பகுதிகளுக்கு இடையே ஏற்பட்டு உள்ளது. இது 500 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
ஆனால் இந்நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதனையும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிடவில்லை. இதனால் ஏற்பட்ட பொருட்சே தங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்