img
img

இலங்கையில் சிறுபான்மை இனத்தவருக்கு தகுந்த இடமில்லை
வெள்ளி 21 அக்டோபர் 2016 13:51:54

img

இலங்கையில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கு தேசிய ரீதியில் தகுந்த இடம் கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிவதாக ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி ரீட்டா ஐசெக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது இதனை கூறியுள்ளார்.வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தை அதிகளவில் வைத்திருப்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரீட்டா குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர இலங்கையில் தோட்ட தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கை சேர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும் மார்ச் மாதம் நடைபெறும் 34 வது ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் அறிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img