பேங்காக்,
பேங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிசா கிரே மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்க ப்பட்டார். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர்.
இறுதிச் சுற்று போட்டி நடைபெற்றதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிசா கிரே மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் அழகி டெமி லெய்க் நீல்- பீட்டர்ஸ் கிரீடம் அணிவித்தார். தென் ஆப்பரிக்காவைச் சேர்ந்த டாமரின் கிரீன், வெனி சுலாவைச் சேர்ந்த ஸ்டெஃபானி குட்டரெஸ் ஆகியோர் 2ஆவது இடங்களைப் பிடித்தனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் நேகல் சுதாசமா கலந்து கொண்டார். அவரால் முதல் 20 இடங்களில் கூட வரமுடியவில்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்