குவைத், அரபு நாடுகளுள் ஒன்றான இந்த நாட்டிலுள்ள சாலைகள் வெள்ள நீர் புரண்டோடி கொண்டிருக்கிறது. குவைத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எல்லாம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பெரும் வெள்ள சேதத்திற்கு பொருப்பேற்று அந்நாட்டின் பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல் ரோமி பதவி விலகியுள்ளார். இந்நிலையில் குவைத் அரசு, வீட்டை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்