பெய்ஜிங்,
அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்த சீன நடிகையை போலீசார் கைது செய்து வருமான விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல சீன நடிகை பேன் பிங்டாங் (37). இவர் சீனாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாக இருக்கிறார். கடந்த 3 மாதங்களாக அவரை காண வில்லை. திடீரென மாயமானார்.
இதனால் சீன ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அவர் எங்கே போனார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வெளியானது. இந்த நிலையில் நடிகை மாயமான விவகாரத்தில் மௌனம் கலைந்தது. அவர் சீன அரசால் கைது செய்யப்பட்டு ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
அதிக தொகை சம்பளம் பெறும் இவர் அரசுக்கு உரிய வருமான வரி செலுத்தாமல் மோசடி செய்து வந்தார். எனவே அவரை கைது செய்த சீன அதிகாரிகள் வருமான விவரம் குறித்து விசாரித்தனர். இறுதியில் அவருக்கு 892 மில்லியன் யூயான் அபராதம் விதித்து அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வும் உத்தரவிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்