அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு இணைய வர்த்தகத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனம், சமூக செயற்பாடு களிலும் அக்கறை செலுத்திவருகிறது.
அதன் ஒரு பகுதியாக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் 'ஜெஃப் பிஸோஸ்' 200 கோடி டாலர்களை சமூக சேவைக்காக தந்துள்ளார். இந்தத் தொகை கட்ட ணமற்ற ஆரம்பப் பள்ளிகள் தொடங்கவும், வீடு அற்றவர்களுக்கு வீடு மற்றும் அவர்களுக்கான உணவை உறுதிப் படுத்தவும் செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதில் கட்டணமற்ற ஆரம்பப் பள்ளிகளை நடத்த சேவைகுணம் மிகுந்த, ஒரு குழுவை அமைக்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் "ஒரு குழந்தை தனது ஆரம்பக்கால பள்ளிபடிப்பை நிறுத்திவிட்டால் மீண்டும் அதை தொடர்வது மிகவும் கடினமான விஷயம்" என்றும் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்