ஞாயிறு 22, செப்டம்பர் 2019  
img
img

தொடர்ந்தால் வெளியேறிவிடுவோம்... ட்ரம்ப் எச்சரிக்கை...
சனி 01 செப்டம்பர் 2018 17:21:42

img

உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேற நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

ளூம்பெர்க் என்ற பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில் உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவிற்கு அநீதி இழைக்கப்படுவதாக  குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் இந்த அநீதிகள் அரங்கேற உலக வர்த்தக அமைப்பு அனுமதிப்பதாகவும் குறைகூறியுள்ளார்.

இந்தநிலை நீடித்தால் அல்லது உலக வர்த்தக அமைப்பு தனது போக்கை மாற்றிக்கொள்ள மறுத்தால் உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேற நேரிடும் என எச்சரித்தார். மேலும் அந்த அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் டிரம்ப்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img